இன்றைய மேஷம் ராசிபலன் (Aries Rasi
Palan Today)
மே 30, 2026 சனிக்கிழமை
மேஷ ராசி அன்பர்களே! நினைத்த காரியங்கள் நடக்கும் நாள். எதிலும் பொறுமையை கடைப்பிடிப்பது நல்லது. மற்றவர்களால் மறைமுக சங்கடங்களும் விமர்சனமும் ஏற்படக்கூடும். குடும்பத்தில் சிறு மனக்கசப்பு ஏற்படக்கூடும். என்றாலும் அதனால் பெரிய பாதிப்பு இருக்காது.
குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதாக இருந்தால் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து எடுப்பது நல்லது. அலுவலகத்தில் உங்கள் பணிகளில் கூடுதல் கவனம் தேவை. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சுபிட்சமாக இருக்கும்.